Gaffaria Dargah Shariff | Nagore Dargah | Nagore Dargah Kalifa


via https://youtu.be/O3ZismF5MoE

Comments

Anonymous said…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு உலக பிரசிதி பெற்ற கோடி கோடி செல்வம் வந்த போதிலும் கொண்ட கொள்கை மாறாத நபிகளாரின் வாரிசுஆகிய நாகூர் நாயகம் அவர்களின் தர்பாரிலே சந்தனக்கூடு விழாவிலே ஆயிரக்கணக்கான வஷீலாக்களுக்கு சந்தனம் கிடைக்காத அவல நிலை ஏனோ?ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஊர் விட்டு ஊர் வந்து உறங்க இடமின்றி உடல் அலைச்சல் மன உளைச்சல் ஏற்பட்டு அங்கு ஷாஃபிகளிடம் சந்தன த்திற்கு அலைந்து 'ச்சீ த்து' பட்டு மனம் நொந்து போனது தான் மிச்சம்,இன்னும் தெளிவாக சொன்னால் மனவேதனை சஹாபுகளுக்கும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சந்தனம் கிடைக்கும் என்றால் இவர்களை வைத்தே சந்தனக்கூடு விழா நடத்தலாமே,அப்புறம் ஏன் யாத்ரீகர்களுக்கு அழைப்பு.ஒவ்வொரு மனிதனும் துஆவில் வாழ வேண்டும் பதுஆவில் வாழக் கூடாது.ஆகையால் இந்த நிலையை மாற்றி அமைத்து வரும் யாத்ரீகர்களுக்கு மனதார சந்தனம் கிடைத்து மனம் குளிரச் செய்ய வேண்டுமாய்
கேட்டுக்கொள்வது அல்லாஹ்வின் அடிமை... இப்படிக்கு ⚔⭐⭐⭐⭐⭐⚔*போறாளிA.R.Sheik kadher*Thanjai
Anonymous said…
⚔⭐☪⭐☪⭐⚔*போராளி*A.R.sheik kadher.நாரே தக்பீர்!அல்லாஹு அக்பர்!